Tuesday, April 12, 2011

என் அன்பான நண்பர்கள் சகோதரிகள் அனைவருக்கும்
இனிய புதுவருட வாழ்த்துக்கள் என்றென்றும் மகிழ்ச்சியாக
இருக்க மனமார வாழ்த்துகிறேன்..
இதயம் கனிந்த  புதுவருட வாழ்த்துக்கள்

Friday, April 8, 2011

நன்றி சொல்லும் நேரம்

                                              


வாய்ப்பு என்று சொன்னன் ஆனா அந்த வாய்ப்பை 
எனக்கு கொடுத்தது நவா அண்ணா வேலைக்கு என்னை 
எடுத்த 06 ம் நாளே ON AIR  போக விட்டார் நம்பிக்கை மற்றும்  
வாய்ப்புக்கள் பல தந்து என்னை ஊக்கப்படுத்தினார்  
இன்று நான் வெற்றிக்கு வந்தது.. கொஞ்சம் வெற்றி பெற்றதால் என்றால் 
அந்த வெற்றிக்கு காரணம் அவரும் தான். 
என்னை லோஷன் அண்ணா அறிமுகம் செய்யும் போதே முதல் இருந்த இடத்துக்கு 
நன்றி சொன்னேன் அந்த இடம் நவா அண்ணா 
அடுத்து அங்கு என்னுடன் எல்லோருமே இனிமையாகவே பழகினார்கள் 
முக்கியமாக ஷைலி அக்கா நான் பார்த்து வியந்த முதல் பெண் அறிவிப்பாளர் 
கடுகு சிறிதானாலும் காரம் பெரிது போல் சின்ன வயது அனால் எத்தனை பரந்த அறிவு 
எங்கிருந்தாலும் வாழ்க என்று சொல்பவர்களுக்கு மத்தியில் 
யோசனைகளை சொல்லி அறிவுரைகள் கூறும் ஒரு ஆசிரியை 
தேடல் உள்ளவர்க்கே வெற்றி நிச்சயம் இவரிடம் தேடல் உள்ளது .
இப்ப இந்த நேரத்தில் நவா அண்ணாக்கு நன்றி சொல்ல நான் 
கடமை பட்டுள்ளேன் ஒரு விஷயம் அண்ணா நீங்க என்னை அறிமுகப்படுத்தியது 
வீண் போகவில்லை ஏன் என்றால் நான் வந்தது லோஷன் அண்ணாட்ட உங்களை 
அறிமுகப்படுத்திய லோஷன் அண்ணாட்ட தான் நான் வந்துருக்குறேன் 
நன்றி அண்ணா ........................
அடுத்து நடா அண்ணா உங்களுக்கும் எனது நன்றி 
என்னை நம்பி நிறைய நிகழ்ச்சிகள் தந்திங்க எல்லாம் வெற்றி கரமாக 
செய்தன் செய்ததால் தான் இந்த வாய்ப்பு மீண்டும் ஒரு நன்றி அண்ணா 
..........
சிமித் அண்ணா எங்களுடன் வந்தாலும் ஒரு அண்ணாவாக என் வாழ்க்கையில் பல உதவி செய்திருக்குறார் தனிப்பட்ட ரீதியில் பல சோதனைகளுக்கு ஆறுதல் 
வார்த்தைகள் இவரிடம் உண்டு .இவருக்கு கோவம் வந்தா சிரிச்சிங்க எண்டா தானும் சிரித்து விடுவார் என் தனிப்பட வாழ்கையில் இன்றும் எனக்கு நல்ல அண்ணாவாக இவர் இருக்குறார் நன்றி அண்ணா 
டிலான்அண்ணா நிஷாந்தன்அண்ணா சந்துருஅண்ணா பரணிஅண்ணா   தரணிஅண்ணா(இவரது பிறந்த நாள் அன்று தான் முதல் முதலாக காற்றலையில் என குரலை தவழ விட்டது ) ரிம்ஸ்அண்ணா(கல்யாணம் எண்டு கேள்ள்விப்படன் வாழ்த்துக்கள் )லங்கேஷ்அண்ணா(சனிக்கிழமை நினைவு இருக்குறதா ) 
மேனகாஅக்கா வர்ஷி காயத்திரி இவங்களும் நல்ல நண்பர்கள்