Friday, June 17, 2011

நீண்ட நாளைக்கு பிறகு பதியும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்குறது 
மகிழ்ச்சி 
சில சந்தர்ப்பங்களில் நாங்கள் எடுக்கும் முடிவுகள் சரியானது தானா 
என்பதை அறிய யோசிக்க வேண்டும் ஆனால் பொதுவாக நாங்கள் 
யோசிப்பது இல்லை.. முடிவுகள் எடுக்க வேண்டிய ஒரு கட்டாயத்தில் 
நாம் இருக்குன்றோம் என்றால் திறமான முடிவுகள் எடுக்க நாலு பெரியவர்களின் 
கருத்தையும் கேட்க வேண்டும் உண்மையான முடிவுகள் எப்போதும் பிழைக்காது

வாழ்க்கையை வாழ பழக வேண்டும் வாழ்வதற்கு பழகுவதற்கு பொறுமை வேண்டும் 
இன்னொருவரின் அதாவது வாழ்க்கையில் ஜெயித்தவரின் வாழ்க்கையை உதாரணமாக 
கொள்ளுங்கள் இனி தொடர்ந்து வருவோம் சும்மா ஒரு கருத்து சொல்லிட்டு 
வருவம் எண்டுதான்