உன் உலகம் இதுவல்ல இங்கு வா என்று சொல்ல ஓர் எதிரொலி இல்லாமல் வாழ்க்கை பயணித்தது.
கடவுளோடு பயணம் செய்கிறேன் என்றாவது ஒருநாள் நான் விட்ட இடத்தை பிடிப்பேன் என்ற நம்பிக்கையில் மட்டுமே என் வாழ்க்கை பயணித்தது.
"நல்லது நடந்தாலும் சரி கெட்டது நடந்தாலும் சரி கடவுளுக்கு நடப்பதென்னவோ அர்ச்சனை தான்" இதில் நானும் மாற்றங்கள் செய்ய விரும்பவில்லை .,
பூமியில் பிறந்ததென்னவோ சாதிக்க தான் ஆனால் எல்லோராலும் சாதிக்க முடிவதில்லை கோபங்களை மட்டுமே சாதிக்க முடிந்தது.
என் வாழ்க்கையின் இலட்சியத்துக்கு வர இருந்த முற்றுப்புள்ளி இன்று கம வாக மாறியது.
திரும்பி பார்த்தேன் நண்பன் .. நன்றி நண்பா