Tuesday, March 29, 2011

நான் பிறந்தது கிளிநொச்சி மாவட்டம் அங்கு திருவையாறு என்ற 
ஒரு கிராமத்தில் பிறந்தேன். சின்ன  ஊர் ஆனா நிறைவான ஊர் 
போர்ச்சூழல் எங்கள் ஊரையும் வருத்தியது. அதனால் என் ஊர் என் பெயர் சொல்ல 
நீயும் வேண்டும் விட்டு போ என்றது. ஊரை மட்டும் பிரிந்து வந்தேன் சின்ன வயதிலேயே...
ஊட்டி வளர்க்க அம்மா இல்லை பாசம் தர தந்தை இருந்தும் இல்லை ஓகே அத விடுங்க 
இவை எனக்கு ஒரே இடத்தில் நிறைவாக கிடைத்தது என் அத்தையிடம் 
மேலும் வருவோம் 

 

No comments:

Post a Comment